1
00:00:15,015 --> 00:00:17,893
வாட் சூப்பர்ஹீரோக்கள்
தீர்வுன்னு நம்ப சொல்றாங்க.
2
00:00:18,018 --> 00:00:19,353
வேறென்ன பொய் சொல்றாங்க?
3
00:00:19,437 --> 00:00:20,271
முன்னதாக
4
00:00:20,354 --> 00:00:21,605
-நீக்கப்பட்டே.
-எதிலிருந்து?
5
00:00:21,689 --> 00:00:22,565
த செவனிலிருந்து.
6
00:00:22,648 --> 00:00:25,234
உன்னை சந்திச்சப்போ உறவை முறிச்சேன்.
7
00:00:25,276 --> 00:00:27,903
எங்கிட்ட பொய் சொல்லாதே.
8
00:00:27,987 --> 00:00:29,196
அவளை நேசிக்கிறியா?
9
00:00:31,115 --> 00:00:32,825
நாம அமைதியா உணரக்கூடாது.
10
00:00:32,908 --> 00:00:34,827
இல்ல, பாதுகாப்பாவோ. என்ன செய்வோம்?
11
00:00:34,952 --> 00:00:37,246
ஹோம்லாண்டர் காப்பார்னு
பிரார்த்திப்போமா?
12
00:00:37,329 --> 00:00:39,623
-த செவன் நான் தான்!
-உதவ நினைக்கிறேன்.
13
00:00:39,707 --> 00:00:42,334
-நீங்க ஹீரோ தானே?
-நான் ஒரு ஹீரோதான்.
14
00:00:42,418 --> 00:00:43,377
அது லிபர்ட்டி.
15
00:00:45,212 --> 00:00:46,046
புட்சர்
16
00:00:46,130 --> 00:00:47,256
வில்லியம் புட்சர்?
17
00:00:47,339 --> 00:00:48,174
பெக்கா இடம் தெரிந்தது.
18
00:00:48,883 --> 00:00:50,468
உன்னை தப்ப வைப்பேன்.
19
00:00:50,551 --> 00:00:52,887
-நான் கிளம்பல.
-பெக்கா, நாம காணாம போலாம்.
20
00:00:52,970 --> 00:00:53,804
மகனிருக்கான்!
21
00:00:53,888 --> 00:00:55,097
அவன் சூப்பர்ஹீரோ கிறுக்கன்!
22
00:01:27,046 --> 00:01:28,047
ரூபி!
23
00:01:33,260 --> 00:01:35,262
இங்கே! இங்கேயிருக்கேன்!
24
00:01:46,273 --> 00:01:47,650
காப்பாத்தினீங்க, ரெட்.
25
00:01:47,983 --> 00:01:49,735
இல்ல, நீ நம்மை காப்பாத்தினே.
26
00:01:49,819 --> 00:01:52,530
டிஹெச்எஸ் மெய்ன்ஃப்ரேமை
நீ தகர்க்கலன்னா...
27
00:01:52,696 --> 00:01:54,990
நிஜம்தான். நான் அற்புத ஹாக்கர்,
28
00:01:55,908 --> 00:01:56,909
ஆனா நான் ஹீரோ இல்ல.
29
00:01:56,992 --> 00:01:59,620
நீ பல விதங்களில் ஹீரோதான்.
30
00:02:00,162 --> 00:02:01,330
என்ன சொல்றீங்க?
31
00:02:04,667 --> 00:02:06,585
உன் வாழ்க்கையை வாழ நீ தயங்கல,
32
00:02:07,878 --> 00:02:09,505
உண்மையான உன்னை காட்டறே.
33
00:02:10,464 --> 00:02:11,465
நான்...
34
00:02:12,842 --> 00:02:16,136
என் நிஜ அடையாளத்தை
உலகுக்கு காட்ட தயங்கறேன்.
35
00:02:16,637 --> 00:02:19,640
அப்படியா? அப்போ, நீங்க யாரு, மேவ்?
36
00:02:20,641 --> 00:02:21,851
நான் உன்னைப் போல.
37
00:02:24,395 --> 00:02:25,396
நான் பெண்விரும்பி.
38
00:02:30,526 --> 00:02:32,945
நாம போகணும். வா.
39
00:02:33,904 --> 00:02:36,866
கட்! அற்புதம்!
40
00:02:36,949 --> 00:02:39,451
ஆமா, அற்புதமா இருந்தது.
41
00:02:39,535 --> 00:02:40,995
மக்களே, அதை பார்ப்போம்.
42
00:02:41,078 --> 00:02:43,998
மகளிரே, கனவான்களே, இன்றைய
படப்பிடிப்பு முடிஞ்சது!
43
00:02:44,582 --> 00:02:45,916
நல்லா செஞ்சீங்க மக்களே.
44
00:02:46,000 --> 00:02:47,334
அருமையா இருந்தது.
45
00:02:47,418 --> 00:02:49,712
காலையில நல்லா பண்ணலாம், நன்றி.
46
00:02:53,549 --> 00:02:55,217
மார்ட்டி, மீண்டும் போடு.
47
00:02:57,887 --> 00:02:59,847
-ரசிக்கறியா?
-ஆமா.
48
00:03:00,180 --> 00:03:03,475
புது ஜாஸ் திரைக்கதை செமயா இருக்குல்ல?
49
00:03:04,518 --> 00:03:06,729
எப்போ என்னை வதைக்கிறதை நிறுத்துவே?
50
00:03:06,812 --> 00:03:08,731
நீ என்ன சொல்றேன்னு புரியல.
51
00:03:11,692 --> 00:03:14,069
அவளை பார்க்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சா
52
00:03:15,029 --> 00:03:16,405
நிறுத்துவியா?
53
00:03:17,823 --> 00:03:20,200
ஆனா, மேவ், நீ காதலிக்கிறே.
54
00:03:21,160 --> 00:03:22,119
அழகா இருக்கு.
55
00:03:22,202 --> 00:03:25,080
எலேனா உனக்கு ஏத்தவள்.
நீ அதை உதற விடமாட்டேன்.
56
00:03:25,164 --> 00:03:27,666
இப்பவும், எப்பவும் விட மாட்டேன்.
57
00:03:28,459 --> 00:03:30,044
அது குரூரமான செயல்.
58
00:03:30,127 --> 00:03:31,879
-அட.
-நான் சொல்லலாமா, சார்?
59
00:03:32,296 --> 00:03:36,300
இதைப்பாரு. இந்த உறுதியான
பெண் பெண்விரும்பிகளை பாரு.
60
00:03:37,468 --> 00:03:38,469
ஊக்கம் தருது.
61
00:03:38,552 --> 00:03:40,888
-ஊக்கம் தருதா? "பெண்கள் ஆடுவாங்க."
-ஆமா.
62
00:03:40,971 --> 00:03:42,806
-"பெண்கள் சாதிப்பாங்க."
-நிச்சயமா.
63
00:03:42,890 --> 00:03:44,850
தனியா பேசலாமா, சார்? அவசரம்.
64
00:04:03,911 --> 00:04:04,954
அபாரம்!
65
00:04:27,309 --> 00:04:30,396
சாப்பிட ஒண்ணுமில்லை,
செல்ஃபோன் வெச்சிருக்காங்களே?
66
00:04:30,479 --> 00:04:34,149
அங்கே போறதுக்கு முன் இதுக்கு நீங்க
அனுமதி வாங்கியிருக்கலாம்.
67
00:04:34,233 --> 00:04:37,569
கடவுளே! உன் அனுமதி தேவையில்ல, ஆஷ்லீ.
68
00:04:37,653 --> 00:04:40,406
எளிதான வெற்றி வாய்ப்பு எடுத்தேன்.
எத்தனை பார்வை?
69
00:04:40,489 --> 00:04:43,325
நேற்றிரவு பதிவேற்றம்,
17 நிமிஷமானதும் அழிச்சோம்
70
00:04:43,409 --> 00:04:46,954
ஆனா அதுக்குள்ள பரவிடுச்சு,
பின்விளைவுகள் ஏற்பட்டுது.
71
00:04:47,037 --> 00:04:48,038
"பின்விளைவுகளா"?
72
00:04:51,375 --> 00:04:53,293
சரி, நல்லது.
73
00:04:53,377 --> 00:04:55,546
அப்போ, ஒரு புள்ளி இறங்கிட்டேனா?
74
00:04:55,629 --> 00:04:57,339
ஒன்றரை புள்ளியா? ரெண்டா?
75
00:04:58,590 --> 00:05:00,342
-ஒன்பதரை.
-ஒன்பதரையா?
76
00:05:01,802 --> 00:05:04,138
ஒன்பதா? ஒன்பதரையா?
77
00:05:11,979 --> 00:05:13,313
ஹோம்லாண்டர் போர்க்குற்றவாளி
78
00:05:13,397 --> 00:05:17,443
என்னை எதிர்த்து... போராடறாங்களா?
79
00:05:17,526 --> 00:05:21,405
-கடவுளே! என்னை எதிர்க்கிறாங்க.
-மதியம் முழுக்க டவர் முன்.
80
00:05:21,488 --> 00:05:23,407
ஏன் நீ ஒண்ணுமே சொல்லல?
81
00:05:23,866 --> 00:05:25,159
நாசமாகட்டும்!
82
00:05:26,660 --> 00:05:29,663
அவங்களுக்காக கொன்னேன்னு
நன்றிகெட்டவங்க உணரலை?
83
00:05:29,747 --> 00:05:32,082
அமெரிக்காவை காத்தல்னா வேற என்னவாம்?
84
00:05:32,166 --> 00:05:34,835
நம்ம பதிலை மக்கள்தொடர்பு எழுதறாங்க.
85
00:05:34,918 --> 00:05:37,046
-ஒப்புதல், மன்னிப்பு, செயல்...
-முடியாது.
86
00:05:37,129 --> 00:05:38,756
மன்னிப்பா? முடியாது.
87
00:05:39,339 --> 00:05:42,968
ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்,
நானே சரிசெய்றேன்.
88
00:05:43,052 --> 00:05:44,470
திரு. எட்கரும்...
89
00:05:46,764 --> 00:05:48,891
சட்டத்துறையும்
90
00:05:48,974 --> 00:05:51,935
நீங்க "கருத்தில்லை"னு சொல்ல
எதிர்பார்க்கிறாங்க.
91
00:05:53,103 --> 00:05:58,358
ப்ளீஸ். நெருக்கடி குழு திட்டம் சொல்ற வரை,
ஊடகப்பேட்டி வேண்டாமே?
92
00:06:01,111 --> 00:06:02,112
மோசமான நாளா?
93
00:06:05,282 --> 00:06:07,117
ஹேய், உன்கூட இருக்கேன்.
94
00:06:07,201 --> 00:06:11,121
அந்த கோழைகளை விட்டுத்தள்ளுங்க.
இதை கையாள வழியிருக்கு.
95
00:06:11,205 --> 00:06:13,123
உன் உதவி எனக்கு தேவையில்ல.
96
00:06:13,791 --> 00:06:16,460
நிச்சயமா. தனியா பின்னி எடுக்கறே போல.
97
00:06:18,087 --> 00:06:20,005
நான் வேணும்னா, இங்கே இருப்பேன்.
98
00:07:16,562 --> 00:07:17,896
ஹேய்! அய்யோ!
99
00:07:45,215 --> 00:07:49,511
த
பாய்ஸ்
100
00:08:23,295 --> 00:08:25,297
ஹலோ, ஹலோ. ஹ்யூயி?
101
00:08:25,380 --> 00:08:26,673
ஹேய், ஹேய், ஹாய்.
102
00:08:26,757 --> 00:08:29,176
சாரி. உன் வாய்ஸ் மெய்ல் கிடைச்சது.
103
00:08:29,635 --> 00:08:31,345
ஏன் அஞ்சு தடவை கூப்பிட்டே?
104
00:08:31,428 --> 00:08:32,971
நீ தெரிஞ்சுக்கணும்,
105
00:08:33,055 --> 00:08:35,474
ரெய்னர் விசாரிச்ச சூப்பர்ஹீரோ லிபர்ட்டி?
106
00:08:36,350 --> 00:08:38,977
அவ ஸ்டோர்ம்ஃப்ரன்ட்தான்.
வாட் அவ பேரை மாத்தி
107
00:08:39,061 --> 00:08:41,396
வேற அடையாளம் குடுத்தாங்களாம்.
108
00:08:41,480 --> 00:08:42,481
சரி.
109
00:08:43,565 --> 00:08:45,067
அவ ரெய்னரை கொன்னுருப்பா.
110
00:08:45,150 --> 00:08:49,154
ஆன்னி ஏன்னு தெரிஞ்சுக்க பார்க்கிறா,
யாருக்கு தெரியும்?
111
00:08:49,238 --> 00:08:53,075
ஸ்டார்லைட் உதவற வரை
பிரச்சனையில்ல, சரிதானே?
112
00:08:54,743 --> 00:08:57,412
எனக்கு... எனக்கு கோவமில்ல, சரியா?
113
00:08:58,372 --> 00:08:59,623
என்ன சொல்றே?
114
00:08:59,706 --> 00:09:01,416
நீ தெரிஞ்சுக்கணும்,
115
00:09:02,459 --> 00:09:05,087
எங்களை பழி ஏத்துக்க வெச்சுட்டு போறே,
116
00:09:05,170 --> 00:09:08,340
ஆனா எனக்கு புரியுது, பெக்கா தான் காரணம்.
117
00:09:08,966 --> 00:09:11,343
நானும் அதைத்தான் செய்வேன். கோவமில்ல.
118
00:09:13,679 --> 00:09:14,930
அது...
119
00:09:15,681 --> 00:09:17,599
நீ கோவப்பட்டாலும் கவலையில்ல.
120
00:09:17,683 --> 00:09:18,767
எப்படியிருக்கா?
121
00:09:18,850 --> 00:09:20,769
இன்னும் அழகா இருக்கா.
122
00:09:23,981 --> 00:09:25,148
எங்கே இருக்கே?
123
00:09:25,232 --> 00:09:26,483
தலைமறைவாகிறேன்.
124
00:09:26,566 --> 00:09:28,944
ஆர்ஜென்டினா போவேன். சீக்கிரமான ஓய்வு.
125
00:09:30,779 --> 00:09:31,905
புட்சர்?
126
00:09:31,989 --> 00:09:32,990
சொல்லு, என்ன?
127
00:09:36,201 --> 00:09:37,703
நீ குட்பை சொல்லிருக்கலாம்.
128
00:09:40,289 --> 00:09:42,666
நாம ஒண்ணா அனுபவிச்சோம்னு தெரியும்.
129
00:09:48,088 --> 00:09:49,089
நீ...
130
00:09:50,382 --> 00:09:53,176
நீ எப்பவும் என் எச்சரிக்கை மணியா இருந்தே.
131
00:09:54,261 --> 00:09:55,679
நன்றி.
132
00:09:55,762 --> 00:09:57,139
குட்பை, ஹ்யூயி.
133
00:09:57,681 --> 00:09:59,474
உன் எச்சரிக்கை மணி... ஹலோ?
134
00:10:11,361 --> 00:10:12,696
எழுந்திரு, வீரா.
135
00:10:18,452 --> 00:10:19,953
லாலிப்ராக்கு கூட்டிப்போ.
136
00:10:20,037 --> 00:10:21,371
என்ன பார்க்கிறே?
137
00:10:22,748 --> 00:10:24,333
என்ன பார்த்தா உனக்கென்ன.
138
00:10:25,042 --> 00:10:26,126
சரி.
139
00:10:27,627 --> 00:10:29,755
ஃப்ரென்ச்சி, கிமிக்கோ பார்த்தியா?
140
00:10:29,838 --> 00:10:32,424
இல்ல. கொஞ்ச நாளாச்சு. ஏன்?
141
00:10:32,507 --> 00:10:33,425
அய்யோ.
142
00:10:34,301 --> 00:10:36,261
புட்சர்கிட்ட ஃபோன்ல பேசினேன்
143
00:10:36,345 --> 00:10:40,057
ஏதோ தப்பாயிருக்குன்னு தோணுது.
ஏதோ ரொம்ப தப்பானது.
144
00:10:40,599 --> 00:10:42,601
ஏன் அப்படி நினைக்கிறே?
145
00:10:42,893 --> 00:10:45,645
அன்பா பேசினான். அதோட என்னை...
146
00:10:49,107 --> 00:10:50,567
எச்சரிக்கை மணின்னானே?
147
00:10:55,739 --> 00:10:57,366
அவன் சொன்ன எல்லாம் சொல்லு.
148
00:11:12,631 --> 00:11:13,799
அதிகாரி பியர்சன், சார்.
149
00:11:19,805 --> 00:11:23,100
பார்க்க இன்பம் ஏஜன்ட் க்ரூஸ்.
நீங்க இறந்ததா நினைச்சேன்.
150
00:11:23,183 --> 00:11:25,435
ஒரு தோழி உதவினாங்க.
151
00:11:25,560 --> 00:11:27,396
அப்போ, செய்தி நல்லதா கெட்டதா?
152
00:11:31,566 --> 00:11:32,943
நல்ல செய்தி என்பேன்.
153
00:11:33,026 --> 00:11:34,986
இப்போ கணினி உருவங்கள் வருது.
154
00:11:35,070 --> 00:11:36,321
அதுதான் கெட்ட செய்தி.
155
00:11:36,780 --> 00:11:38,782
டவருக்குள் மின் கோப்பு போகலைன்னா
156
00:11:38,865 --> 00:11:41,243
மின் தகடை சீரமைக்க முடியாது.
157
00:11:41,326 --> 00:11:43,995
-எப்படி அவங்களை மீறுவீங்க?
-கவலை வேண்டாம்.
158
00:11:45,872 --> 00:11:47,207
பெண்கள் சாதிப்பாங்க.
159
00:11:48,417 --> 00:11:51,378
ஒத்திகைக்கு போங்க. யாரும் நகராதீங்க.
160
00:11:51,461 --> 00:11:54,464
ஸ்டார்லைட், நான் உங்களை தொடல,
ஆனா நகருங்களேன்?
161
00:11:54,548 --> 00:11:56,967
அப்படித்தான். நகருங்க.
ஸ்டோர்ம்ஃப்ரன்ட் கிட்ட?
162
00:11:57,050 --> 00:11:58,176
அவங்களை குறிப்போம், ப்ளீஸ்.
163
00:11:58,260 --> 00:12:00,971
அவங்களை விரும்பற மாதிரி நடிங்க, சரியா?
164
00:12:02,180 --> 00:12:03,557
சரி. பண்ணியாகணும்னா.
165
00:12:03,640 --> 00:12:06,643
சரி. நல்லது. படம்பிடிப்போம். சரி, நல்லது.
166
00:12:06,726 --> 00:12:08,228
அதை படம்பிடிச்சிருக்கணும்.
167
00:12:08,478 --> 00:12:10,814
என்னை விரும்பறே. கண்ணால காதல் செய்றே
168
00:12:10,897 --> 00:12:14,109
மயங்கின ரசிகை மாதிரி, நாள் முழுக்க. ஏன்?
169
00:12:15,277 --> 00:12:17,612
தெரியல. நீ நல்ல நடிகைன்னு நினைக்கிறேன்.
170
00:12:17,696 --> 00:12:20,949
நான்... நான் பெண் ரோபோ மாதிரி உணர்றேன்.
171
00:12:21,616 --> 00:12:22,742
தெரியுமா...
172
00:12:24,244 --> 00:12:26,746
எல்லாரும், படம்பிடிக்க தயாராகலாமா?
173
00:12:26,830 --> 00:12:29,124
பதிவை முடிப்போம். சரியா?
174
00:12:29,207 --> 00:12:30,208
நன்றி.
175
00:12:30,333 --> 00:12:31,501
எக்ஸ்ட்ரா
176
00:12:31,585 --> 00:12:33,170
சூப்பர்ஹீரோ செய்திகளில்...
177
00:12:33,253 --> 00:12:34,421
நான்சி ஓ'டெல்
எக்ஸ்ட்ரா ஸ்டூடியோஸ்
178
00:12:34,504 --> 00:12:37,716
...முன்னாள் செவன் உறுப்பினர்
த டீப், போன வாரம்
179
00:12:37,799 --> 00:12:39,885
வாஸ்ஸார் மனிதவியல் பேராசிரியை
180
00:12:39,968 --> 00:12:43,513
கஸ்ஸான்ட்ரா ஷ்வார்ட்ஸை
ஒரு சிறிய விருந்தில் மணந்தார்.
181
00:12:44,347 --> 00:12:46,141
வாழைப்பழ பஞ்சுமிட்டாய்.
182
00:12:46,224 --> 00:12:48,894
ரொம்ப நன்றி. ரானுக்கு இதில்லாம முடியாது.
183
00:12:54,733 --> 00:12:56,610
-பில்லி?
-ஹலோ, ஜூடி.
184
00:12:56,693 --> 00:12:57,527
யாரிது?
185
00:12:58,111 --> 00:12:59,154
என் மருமகன்.
186
00:13:04,117 --> 00:13:06,411
கடவுளே, பில்லி, உங்கம்மாவை கூப்பிடு.
187
00:13:06,912 --> 00:13:08,163
என் செல்லம் எங்கே?
188
00:13:09,206 --> 00:13:11,249
உன் பெற்றோர் விமானத்தில் வர்றாங்க.
189
00:13:11,333 --> 00:13:13,376
உன் அம்மாவுக்கு உன்னைப்பத்தி கவலை.
190
00:13:14,169 --> 00:13:15,170
வேண்டாம்.
191
00:13:15,712 --> 00:13:17,130
வேண்டாம்னு சொல்லுங்க.
192
00:13:17,214 --> 00:13:19,674
நல்ல விமான டிக்கெட் வீணாகிடும்.
193
00:13:20,717 --> 00:13:23,929
உங்கப்பாவுக்கு கேன்சர் வேகமா பரவுது.
194
00:13:24,012 --> 00:13:28,016
சரி, அந்த வேகம் பத்தாது. அவங்களை
பார்க்கமாட்டேன். என் செல்லமெங்கே?
195
00:13:34,272 --> 00:13:35,524
ஓய், டெர்ரர்.
196
00:13:37,776 --> 00:13:38,860
பொல்லாத செல்லமே.
197
00:13:39,528 --> 00:13:42,489
பட்டுக்குட்டி, நீ அப்படியே இருக்கே.
198
00:13:42,906 --> 00:13:45,534
நானும் நீயும் நடக்கப் போலாமா?
199
00:13:45,951 --> 00:13:48,370
போலாமா? வா.
200
00:14:07,013 --> 00:14:09,057
அப்போ, இப்படித்தான் முடியுமா?
201
00:14:10,100 --> 00:14:13,645
மலச்சிக்கல் மருந்து சாப்பிட்டு
கழிக்கிற வயசாகிடும்.
202
00:14:18,149 --> 00:14:21,111
நீ, நான், பெக்கா சேர்ந்து
வயசாவோம்னு நினைச்சேன்.
203
00:14:22,070 --> 00:14:23,363
சுத்த முட்டாள்தனம்.
204
00:14:23,446 --> 00:14:24,990
அவ வர மாட்டாளாம்.
205
00:14:32,414 --> 00:14:34,583
எல்லாம் எதுக்கு செஞ்சேன்?
206
00:14:42,799 --> 00:14:47,846
ஆமா! அதோ இருக்கார் என் ஆள்.
எப்போதும்போல அற்புதமா.
207
00:14:47,929 --> 00:14:48,930
-நலமா?
-நலம்.
208
00:14:49,014 --> 00:14:49,889
-குஷியா?
-ஆம்.
209
00:14:49,973 --> 00:14:52,601
இன்னிக்கி காட்சியில அசத்த தயாரா?
210
00:14:52,684 --> 00:14:55,312
உன்கிட்ட அதைப்பத்தி பேச விரும்பினேன்.
211
00:14:55,395 --> 00:14:57,188
-அருமை.
-மாத்தி எழுதினேன்
212
00:14:57,272 --> 00:14:58,773
நீ பார்க்கணும்.
213
00:15:03,320 --> 00:15:05,697
இவ்ளோ எழுதியிருக்கீங்களே.
214
00:15:05,780 --> 00:15:10,994
ஆமா. வசனம் பொருந்தலைன்னு
தோணிச்சு, தெரியுமா?
215
00:15:11,077 --> 00:15:14,581
-ஏ-ட்ரெய்ன் இதை சொல்ல மாட்டான்.
-சரி.
216
00:15:14,664 --> 00:15:18,793
கடைசியில இந்த உணர்ச்சி வசனம் தேவையில்ல.
217
00:15:20,086 --> 00:15:22,797
உங்க பிரியாவிடை உரையா?
218
00:15:24,924 --> 00:15:28,386
நிஜமா, அதை தீர்மானமா
சொல்லாம விட்டா நல்லது,
219
00:15:28,470 --> 00:15:29,471
சொல்றது புரியுதா?
220
00:15:29,554 --> 00:15:33,433
அதை முகபாவனையில காட்டலாம்,
வசனம் வேண்டாம்.
221
00:15:33,516 --> 00:15:35,644
அதை கேள்விக்குறியோட முடிக்கலாம்.
222
00:15:35,727 --> 00:15:39,105
"ஏ-ட்ரெய்ன் த செவனை விட்டுப் போறாரா?"
நமக்கு தெரியாது.
223
00:15:39,689 --> 00:15:42,776
-"நமக்கு தெரியாது."
-நமக்கு தெரியாது. ஆமா.
224
00:15:44,319 --> 00:15:46,863
திரைக்கதைப்படி காட்சியை நடிப்போம்.
225
00:15:46,946 --> 00:15:49,699
ஆனா இதுக்கெல்லாம் நன்றி.
உங்க இதயம் தெரியுது.
226
00:15:49,783 --> 00:15:51,785
உங்க இதயத்தை காட்சியில் காட்டுங்க.
227
00:15:51,868 --> 00:15:53,161
சரி. நல்ல விஷயம்.
228
00:15:54,537 --> 00:15:55,622
செய்ய மாட்டேன்.
229
00:15:58,041 --> 00:15:59,959
குப்பை காட்சில நடிக்க மாட்டேன்.
230
00:16:00,710 --> 00:16:01,711
சரி...
231
00:16:04,589 --> 00:16:06,966
முடிவெடுக்க எனக்கு அதிகாரமில்லை.
232
00:16:09,678 --> 00:16:11,096
ஆஷ்லீகிட்ட பேசுங்க.
233
00:16:11,179 --> 00:16:12,472
சரியா?
234
00:16:12,555 --> 00:16:13,723
சரி.
235
00:16:14,557 --> 00:16:17,227
வியட்னமீஸ் தோசை ட்ரக் வரவழைச்சேன்.
236
00:16:17,310 --> 00:16:20,146
கோதுமையில்லாத ரொட்டி செய்வாங்க. அது...
237
00:16:20,271 --> 00:16:22,482
அற்புதம். பின்னி எடுங்க, நண்பா.
238
00:16:22,565 --> 00:16:25,235
-எங்கே போறோம்?
-மேவ் ஆடைகளை பார்க்கணுமாம்.
239
00:16:27,153 --> 00:16:29,572
டீப், இன்பமா இருக்கீங்க. அடையாளம் தெரியல.
240
00:16:29,656 --> 00:16:30,657
நேரடியாக
கேட்டி கூரிக்குடன்
241
00:16:30,740 --> 00:16:32,409
கேட்டி, காதலிக்கிறேன்,
242
00:16:32,492 --> 00:16:35,870
என் மனைவியான இந்த அற்புதப் பெண்ணை.
243
00:16:36,705 --> 00:16:38,123
ரொம்ப அருமை.
244
00:16:38,206 --> 00:16:42,544
சரி, கசப்பான விஷயத்தை பேசுவோமா?
245
00:16:43,128 --> 00:16:46,005
நீங்க கேட்டதுல சந்தோஷம், ஏன்னா...
246
00:16:46,089 --> 00:16:49,676
கெவினுக்கு கடந்தகாலத்தில் சில பிரச்சனைகள்.
247
00:16:50,468 --> 00:16:52,303
ஆனா மக்கள் உயருவாங்க.
248
00:16:52,387 --> 00:16:55,098
எனக்கு இவர் எழுதும் கடிதங்களைப் பார்த்தா,
249
00:16:55,181 --> 00:16:57,892
இவரோட அழகான ஆத்மாவை தெரிஞ்சுப்பீங்க.
250
00:16:57,976 --> 00:17:01,563
நன்றி. நான் படுக்கையில்
காலை உணவு தருவதால் அப்படி சொல்றா.
251
00:17:01,646 --> 00:17:02,856
-நிறுத்து.
-ரொட்டி.
252
00:17:06,109 --> 00:17:09,988
நீங்க கூட்டாளிகளின்
தேவாலயத்தின் உறுப்பினர்கள்.
253
00:17:10,530 --> 00:17:11,948
இது சாத்தியமில்லாதது
254
00:17:12,532 --> 00:17:14,993
அலெக்சாண்டர் ஹாமில்டன்
போர்டோ ரீக்கனில்ல.
255
00:17:15,410 --> 00:17:16,786
அதுதான் விஷயமே.
256
00:17:16,870 --> 00:17:19,831
அமெரிக்காவின் குடியேறிகளின்
அனுபவத்துக்கு உவமை.
257
00:17:19,914 --> 00:17:21,708
ஆனா அவன் வெள்ளையன்.
258
00:17:23,585 --> 00:17:26,004
என்ன சிறப்புன்னு தெரியுமா?
259
00:17:26,963 --> 00:17:28,256
டியர் எவன் ஹான்சென்.
260
00:17:28,798 --> 00:17:29,799
உனக்கு உதவலாமா?
261
00:17:36,765 --> 00:17:38,391
சின்னப் பொண்ணு.
262
00:17:38,475 --> 00:17:40,685
அவளுக்கு பூனைப்படம் காமி.
263
00:17:43,021 --> 00:17:45,231
என் ஆணுறுப்பை காட்டவா?
264
00:17:52,447 --> 00:17:53,698
இவளுக்கு கிறுக்கு.
265
00:17:55,700 --> 00:17:56,534
அய்யோ!
266
00:17:59,162 --> 00:18:00,205
அய்யய்யோ!
267
00:18:46,584 --> 00:18:50,421
ஓய், பில்லி, நீ நண்பர்களை
கூட்டி வருவேன்னு சொல்லலையே?
268
00:18:51,047 --> 00:18:55,260
ஓய், இவன் அப்படியே
லென்னி மாதிரி இருக்கான்ல?
269
00:18:59,472 --> 00:19:00,473
இல்ல.
270
00:19:01,558 --> 00:19:04,727
நீ ஓய்வெடுத்து ஆர்ஜென்டினா போறேன்னியே?
271
00:19:06,312 --> 00:19:07,313
ஆமா போறேன்.
272
00:19:10,650 --> 00:19:11,860
இங்கே என்ன பண்றீங்க?
273
00:19:11,943 --> 00:19:14,445
ஹ்யூயிக்கு ஃபோன்ல நாய் சத்தம் கேட்டுது.
274
00:19:14,904 --> 00:19:17,073
அத்தை வீட்ல டெர்ரரை நீ விட்டே...
275
00:19:17,907 --> 00:19:20,368
செம அறிவாளிங்க. கிளம்ப நேரமாச்சு.
276
00:19:20,451 --> 00:19:22,245
ஸ்டோர்ம்ஃப்ரன்ட் விஷயத்தில் உதவு.
277
00:19:22,328 --> 00:19:23,830
இதுக்காக இத்தனை தூரமா?
278
00:19:23,913 --> 00:19:26,791
இல்ல. நாங்க... கவலைப்பட்டு வந்தோம்.
279
00:19:26,875 --> 00:19:28,543
பாசம் பொங்கிடுச்சாக்கும்?
280
00:19:29,210 --> 00:19:31,963
கவலை வேண்டாம், நான் பார்த்துக்கறேன்.
281
00:19:32,505 --> 00:19:33,882
பெக்கா எங்கேடா?
282
00:19:34,465 --> 00:19:36,593
பெக்காவா? என்ன சொல்றான்?
283
00:19:38,303 --> 00:19:40,305
ஹாம்ப்டன் இன்ல காத்திருக்கா.
284
00:19:40,388 --> 00:19:44,267
அதனால, ரொம்ப நன்றி, போய்த் தொலையுங்க.
285
00:19:45,226 --> 00:19:46,477
எங்கயும் போகமாட்டோம்.
286
00:19:49,564 --> 00:19:50,565
சரி.
287
00:19:53,318 --> 00:19:56,487
அது டெர்ரரோட காதலின்னு தெரிஞ்சுக்கோ.
288
00:19:57,030 --> 00:19:59,198
-என்னது?
-அவனோட கலவி பன்றி.
289
00:20:28,311 --> 00:20:29,395
ப்ளாக் நுஆர் வந்தான்.
290
00:20:31,230 --> 00:20:32,065
என்னது?
291
00:20:33,566 --> 00:20:35,860
நாங்க காட்டிக்கல. கவனமா இருந்தோம்.
292
00:20:35,944 --> 00:20:38,029
சாவடி இல்லாத வழில கார் மாத்தினோம்.
293
00:20:38,112 --> 00:20:40,907
அது நீங்க இல்ல, நான் தான்.
294
00:20:40,990 --> 00:20:42,867
பெக்கா வீட்டில் பார்த்திருப்பான்.
295
00:20:43,576 --> 00:20:45,286
பில்லி, என்னாச்சு?
296
00:20:45,370 --> 00:20:46,371
சிக்கலானது.
297
00:20:48,414 --> 00:20:49,624
பெக்கா என்கூட இல்ல.
298
00:20:50,917 --> 00:20:52,543
அவளை வெளியேத்த முடியலயா?
299
00:20:56,798 --> 00:20:58,007
அவ வெளியேற விரும்பல.
300
00:21:01,386 --> 00:21:02,804
எல்லாத்தையும் விளக்கறேன்.
301
00:21:02,887 --> 00:21:05,139
ஆனா, இப்போ நாம பிரச்சனையில் இருக்கோம்.
302
00:21:06,099 --> 00:21:08,434
சாரி, ஜூடி. நான் வந்திருக்க கூடாது.
303
00:21:08,518 --> 00:21:09,727
சரி. ஒருவேளை...
304
00:21:10,687 --> 00:21:13,147
நாம தப்பிக்கலாம். காருக்கு போலாம்.
305
00:21:13,231 --> 00:21:15,316
இல்ல. அவன் காரை விட வேகமானவன்.
306
00:21:18,778 --> 00:21:20,780
ஆனா நம்மை அவன் கொல்ல விரும்பினா,
307
00:21:21,698 --> 00:21:23,950
பார்வையாளர்கள் முன்னாடி செய்யணும்.
308
00:21:29,539 --> 00:21:31,499
தீயணைப்பு துறை வந்திருக்கோம்.
309
00:21:31,582 --> 00:21:34,210
இயற்கை எரிவாயு கசிவானதாக தகவல்.
310
00:21:34,293 --> 00:21:35,795
எல்லாரும் வெளியே வாங்க.
311
00:21:35,878 --> 00:21:38,923
திரும்பவும் சொல்றேன்,
இயற்கை எரிவாயு கசிவு தகவல்...
312
00:21:39,007 --> 00:21:40,008
நல்லது, எம்எம்.
313
00:21:41,551 --> 00:21:43,261
இவங்க இழுத்தடிக்கணும்.
314
00:21:43,678 --> 00:21:45,555
ஆணிகள், பந்துதாங்கி, மின் வயர்,
315
00:21:45,638 --> 00:21:48,057
காற்றழுத்தமுள்ள தூசு பொருட்கள் இருக்கா?
316
00:21:48,141 --> 00:21:51,352
இத்தனை பெரிய டப்பா வேணும்.
கொடுத்தா நல்லாயிருக்கும்.
317
00:22:04,949 --> 00:22:05,950
அம்மா?
318
00:22:07,035 --> 00:22:10,913
ஆன்னி! நீ... ரொம்ப அழகா இருக்கே.
319
00:22:12,373 --> 00:22:15,126
என்ன... நீங்க இங்கே என்ன பண்றீங்க?
320
00:22:15,209 --> 00:22:17,628
ஊர் வந்தேன். உனக்கு செய்தி அனுப்பினேன்.
321
00:22:17,712 --> 00:22:20,298
உன்னை அதிர வைக்க நினைக்கல, சத்தியமா.
322
00:22:20,381 --> 00:22:23,551
வியட்னமீஸ் தோசை சாப்பிட்டியா?
செமயா இருக்கு!
323
00:22:23,634 --> 00:22:25,470
இல்ல, வேண்டாம். நன்றி.
324
00:22:29,974 --> 00:22:34,520
நீ போன ஹீரோ போட்டிகள் பத்தி
உன் அம்மா சொன்னாங்க.
325
00:22:35,313 --> 00:22:38,816
அதிர்ஷ்டக்காரி. என் அம்மா விடவேயில்ல.
326
00:22:38,900 --> 00:22:41,110
அடெல் அதில் உடன்பாடு காட்டல.
327
00:22:41,527 --> 00:22:44,572
கண்ணாடி முன்னாடி
சீப்போட உரைகளை நிகழ்த்தினேன்.
328
00:22:44,655 --> 00:22:45,907
இவளை பிடிக்குது.
329
00:22:46,699 --> 00:22:49,077
அம்மா, இது சரியான நேரமில்ல.
330
00:22:49,160 --> 00:22:52,914
நீ மும்முரம்னு தெரியும், ஆனா என்கூட
இருக்க வெண்டாம், சத்தியமா.
331
00:22:52,997 --> 00:22:57,043
உன்னை பார்க்க விரும்பினேன், அன்பே.
உனக்காக ஏங்கினேன்.
332
00:23:04,133 --> 00:23:09,680
நாம தனியா இதை
விவாதிக்கணும்னு நினைக்கிறேன்.
333
00:23:09,764 --> 00:23:11,057
டோன்னா, சொல்லவா?
334
00:23:11,140 --> 00:23:12,266
எங்கிட்ட என்ன சொல்லணும்?
335
00:23:12,350 --> 00:23:15,520
பாரு, கலவை வி பத்தி உன் அம்மா வருந்தறாங்க,
336
00:23:15,603 --> 00:23:20,566
ரகசியம் இருந்ததால உங்க உறவு
கெட்டுதுன்னு புரிஞ்சுக்கிட்டாங்க.
337
00:23:20,650 --> 00:23:23,903
என்னை முன்னிலைப்படுத்த உன்னை
கைப்பாவையா பயன்படுத்தினேன்.
338
00:23:23,986 --> 00:23:25,279
இப்போ புரியுது.
339
00:23:25,363 --> 00:23:28,491
நம்ம உறவை பத்தி
வெளியாள்கிட்ட ஏன் பேசறீங்க?
340
00:23:28,574 --> 00:23:30,701
இவ வெளியாளில்ல. உன் குழு சகா.
341
00:23:35,289 --> 00:23:38,167
ஆன்னி, முழு உலகுக்கும்
கலவை வி பத்தி தெரியும்.
342
00:23:38,251 --> 00:23:41,796
நான் செஞ்சதை பல பெற்றோர் செஞ்சாங்க.
343
00:23:44,715 --> 00:23:47,844
நீ என்னை மன்னிப்பேன்னு நம்பறேன்.
344
00:23:48,427 --> 00:23:49,720
ப்ளீஸ் மன்னிச்சிடு.
345
00:23:49,804 --> 00:23:54,684
இது அதுக்கான நேரமோ இடமோ இல்ல.
346
00:23:54,767 --> 00:23:57,395
எல்லாரும் கலவை வி பத்தி
வருத்தமாயிருக்காங்க.
347
00:23:57,478 --> 00:24:00,857
ஊடகத்துக்கு கசிய விடற அளவு
யாருக்கோ கோபம்.
348
00:24:00,940 --> 00:24:03,025
அந்த நபரோட கோபத்தை நினைக்கமுடியுதா?
349
00:24:03,693 --> 00:24:05,486
அது யாரா இருந்தாலும்.
350
00:24:08,156 --> 00:24:09,824
ரெண்டு பேரும் பேசிப் பாருங்க
351
00:24:09,907 --> 00:24:12,702
ஆனா நானா இருந்தா,
டோன்னா மாதிரி அம்மாவுக்கு
352
00:24:13,369 --> 00:24:15,621
நன்றியோட இருப்பேன்.
353
00:24:23,838 --> 00:24:24,964
அன்பே, ப்ளீஸ்?
354
00:24:28,217 --> 00:24:29,760
அரங்குக்கு திரும்பணும்.
355
00:24:31,429 --> 00:24:34,056
உங்க ஹோட்டலுக்கு யாராவது கூட்டிப் போகணுமா?
356
00:24:35,516 --> 00:24:37,101
இல்ல. டாக்ஸி பிடிக்கறேன்.
357
00:24:40,229 --> 00:24:43,024
சரி. இப்போ, க்வீன் மேவ், தெய்வீகமானவள்,
358
00:24:43,107 --> 00:24:45,860
ஆனா மற்ற உலகின் பேரரசி உள்ளூற தவிக்கிறாள்.
359
00:24:45,943 --> 00:24:49,322
தன்னடையாள கேள்வி அவளை வாட்டுது.
அவள் சந்திக்கும் வரை...
360
00:24:49,405 --> 00:24:52,241
எலேனாவை. உடனடியான ஆக்கிரமிக்கும் காதல்.
361
00:24:52,325 --> 00:24:54,660
இனிய, பெண்விரும்பி காதல் மலர்கிறது,
362
00:24:54,744 --> 00:24:58,372
அது மேவின் புரிதலை உயர்த்தி அவளது
உள்உண்மையை வெளிப்படுத்துது.
363
00:24:58,456 --> 00:25:01,751
-அவள் பெண்விரும்பி. பரவாயில்லை. அது...
-சக்திவாய்ந்தது.
364
00:25:01,834 --> 00:25:07,089
அவள் சூப்பர்ஹீரோவை விட உயர்ந்தவள்.
சின்னமானவள். பிரதிநிதித்துவம் முக்கியம்.
365
00:25:07,173 --> 00:25:09,675
அவள் #ப்ரேவ்மேவ்!
366
00:25:11,344 --> 00:25:13,429
உருவ மாற்றத்தை பரிந்துரைக்கிறோம்.
367
00:25:13,512 --> 00:25:15,181
க்வீர் ஐயில் பங்கேற்பு.
368
00:25:15,264 --> 00:25:18,017
-மேம்படும் விளம்பரம்.
-கிம்பர்லி பியர்ஸ் இயக்கம்.
369
00:25:18,100 --> 00:25:20,561
நியூ யார்க், சிகாகோ
பேரணியில் தலைவிகள்,
370
00:25:20,645 --> 00:25:22,688
நீங்க பெருமிதமான பெண்விரும்பிகள்.
371
00:25:22,772 --> 00:25:24,273
மேவ் இருபாலினவிரும்பி.
372
00:25:24,357 --> 00:25:27,276
ஆமா, பெண்விரும்பின்னா
அதிகம் செல்லுபடியாகும்.
373
00:25:27,360 --> 00:25:30,071
-கொஞ்சம் நேர்த்தியானது.
-இப்போ, எலேனாவுக்கு...
374
00:25:30,154 --> 00:25:31,322
-எனக்கா?
-விரும்புவீங்க.
375
00:25:31,405 --> 00:25:35,326
-நான் ஏன் இந்த குப்பைல?
-துணி தைத்து குடுப்போம்.
376
00:25:37,662 --> 00:25:38,996
அது ஆண்கள் உடை.
377
00:25:39,080 --> 00:25:42,833
ரெண்டு நளின பெண்கள்னா
சரியா இருக்காதுன்னு ப்யூ ஆய்வு சொல்லுது.
378
00:25:42,917 --> 00:25:44,543
இது பென்ட்ஹவுஸ் மேடை இல்ல.
379
00:25:44,627 --> 00:25:46,963
ஓரின சேர்க்கைக்கு தெளிவான
பாலின வரையறை
380
00:25:47,046 --> 00:25:49,465
இருந்தா அமெரிக்கர்கள் ஏத்துக்கிறாங்க.
381
00:25:49,548 --> 00:25:51,342
எல்லன் போர்ஷியா போல.
382
00:25:51,425 --> 00:25:52,969
ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க.
383
00:25:53,052 --> 00:25:56,889
பொது உறவு வாழ்க்கையில்
எனக்கு விருப்பமில்ல.
384
00:25:56,973 --> 00:25:58,474
பணம் தருவோம்.
385
00:25:58,557 --> 00:26:00,017
என்னை வாங்க முடியாது.
386
00:26:03,062 --> 00:26:05,314
நிஜமாவா? ஒண்ணும் சொல்ல மாட்டியா?
387
00:26:17,618 --> 00:26:19,412
-சரிசெய்றேன்.
-சரி.
388
00:26:20,538 --> 00:26:23,291
எலேனா. எலேனா, இரு.
389
00:26:24,125 --> 00:26:28,421
பெண்விரும்பி பொம்மையா
நான் ஆகணும்னா, வேற ஆளை பாருங்க.
390
00:26:30,923 --> 00:26:34,010
விடுமுறை எடுத்து,
என் சகோதரிகூட போய் இருக்கேன்.
391
00:26:34,093 --> 00:26:36,762
-அப்படி முடியாது.
-ஏன்? நான் ஒப்பந்தம் போடல.
392
00:26:38,514 --> 00:26:42,518
இது ஹோம்லாண்டர். சரியா?
எங்கிட்ட பூச்சாண்டி காட்டறான்.
393
00:26:42,601 --> 00:26:43,728
நீ வெளியே போனா...
394
00:26:43,811 --> 00:26:48,232
எலேனா, நீ எங்கே போனாலும்,
அவனுக்கு தெரியாத இடமே இல்ல.
395
00:26:48,316 --> 00:26:50,609
ப்ளீஸ். இரு.
396
00:26:51,861 --> 00:26:54,155
நீ போனா உன்னை என்னால காக்க முடியாது.
397
00:26:56,365 --> 00:26:58,034
அப்போ என்ன செய்யப் போறோம்?
398
00:27:00,745 --> 00:27:02,747
அந்த பாவியை வீழ்த்தப் போறோம்.
399
00:27:05,124 --> 00:27:06,459
-என்னை நம்பறியா?
-ஆமா.
400
00:27:15,551 --> 00:27:16,635
சரி.
401
00:27:18,346 --> 00:27:23,684
இது சரியா இருக்கா? ஹோம் அலோன் மாதிரி
ஆனா கம்மி ரசனையோட.
402
00:27:27,104 --> 00:27:28,105
புட்சர்?
403
00:27:29,440 --> 00:27:30,441
இல்ல.
404
00:27:32,360 --> 00:27:33,527
இது சரியில்ல.
405
00:27:37,073 --> 00:27:38,157
என்ன நடக்குது?
406
00:27:38,240 --> 00:27:40,242
பாவி என்னை கொல்ல வந்திருக்கான்ல?
407
00:27:41,369 --> 00:27:43,371
நீ வெளியே போகாதே. உன்னை கொல்வான்.
408
00:27:48,167 --> 00:27:51,295
அப்போ... அப்போ அவ்ளோதானா?
409
00:27:51,379 --> 00:27:53,422
சந்தோஷமான முடிவை எதிர்பார்த்தியோ?
410
00:27:55,257 --> 00:27:56,884
சாரி, ஹ்யூயி.
411
00:27:57,593 --> 00:27:59,887
இது அந்த மாதிரி சுபமா முடியாது.
412
00:27:59,970 --> 00:28:02,890
இப்போ அவனுக்கு போக்கு காட்டறேன், சரியா?
413
00:28:03,682 --> 00:28:05,893
நீங்கல்லாம் தப்பிக்க வாய்ப்பிருக்கு.
414
00:28:07,895 --> 00:28:08,979
சோர்வா இருக்கேன்.
415
00:28:11,649 --> 00:28:13,692
ஓய்வெடுத்தா நல்லாயிருக்கும்.
416
00:28:17,613 --> 00:28:18,614
நாசமாப் போ.
417
00:28:19,156 --> 00:28:22,701
நான் இந்த வீர மரணம்,
சுய பச்சாதாபத்தினால் மயங்கணுமா?
418
00:28:22,785 --> 00:28:23,702
தேவையில்ல.
419
00:28:24,537 --> 00:28:27,665
ராபின் செத்தப்புறம்
நான் சாக நினைக்கலன்னு தோணுதா?
420
00:28:27,748 --> 00:28:28,582
நினைக்கிறேன்.
421
00:28:31,085 --> 00:28:32,086
இப்பவும் நினைக்கிறேன்.
422
00:28:33,796 --> 00:28:34,797
நிறைய.
423
00:28:39,593 --> 00:28:40,594
ஆனா நான் செய்யல.
424
00:28:45,307 --> 00:28:47,726
என்ன புரியலன்னா
உன் மனைவி உயிரோட இருக்கா.
425
00:28:49,812 --> 00:28:51,689
அவ உன்னை வேண்டாம்ங்கிறா.
426
00:28:54,275 --> 00:28:56,527
-திருப்பி சொல்லு.
-உங்கிட்ட ஒண்ணுமில்ல.
427
00:28:56,610 --> 00:28:58,279
நீயும் என் கட்சிதான்.
428
00:28:59,947 --> 00:29:02,533
நம்ம யாருக்கும் நம்மை தவிர யாரு இருக்கா?
429
00:29:07,329 --> 00:29:11,292
உன்னை எவன் டா இங்கே வர சொன்னது?
430
00:29:12,376 --> 00:29:14,378
உன் உதவி எனக்கு தேவையில்ல.
431
00:29:15,713 --> 00:29:17,548
கடவுளே, நீ சரியான கோழை.
432
00:29:17,631 --> 00:29:20,968
உனக்கு தனியா இருக்க பயம், ஹ்யூயி.
433
00:29:21,677 --> 00:29:24,555
முதல்ல ராபினை பிடிச்சே.
ஸ்டார்லைட். இப்ப, நான்.
434
00:29:24,638 --> 00:29:25,764
தெரியுமா மவனே?
435
00:29:25,848 --> 00:29:27,683
எனக்கு ஆர்வமில்ல.
436
00:29:35,900 --> 00:29:38,277
என் வழியிலிருந்து நகருடா.
437
00:29:44,283 --> 00:29:45,826
உன்னை தள்ள வைக்காதே.
438
00:29:46,285 --> 00:29:47,536
அவனை நீ தள்ளலாம்.
439
00:29:49,997 --> 00:29:51,123
என்னை தள்ளிப்பாரு.
440
00:30:34,416 --> 00:30:35,751
வேலை வேணும்னா.
441
00:30:35,834 --> 00:30:37,253
கூலிப்படை வேலையா?
442
00:30:37,336 --> 00:30:39,880
அல்பேனியர்கள் சார்பா கொலை செய்றா.
443
00:30:39,964 --> 00:30:41,924
எனக்கு 10% பங்கு கிடைக்கும்.
444
00:30:43,342 --> 00:30:45,386
-பாவி...
-சாரி, செல்லம்.
445
00:30:46,011 --> 00:30:49,473
ஆனா சொன்னேனே, இவ பாப்பா இல்ல.
446
00:30:50,975 --> 00:30:53,143
தனக்கு வேண்டியதை தேர்ந்தெடுப்பா.
447
00:30:55,646 --> 00:30:56,647
ஏன்?
448
00:31:00,776 --> 00:31:02,695
இது ஸ்டோர்ம்ஃப்ரன்டை தடுக்குமா?
449
00:31:04,238 --> 00:31:06,365
தம்பி சாவுக்கு உன்னை வருத்திக்கறே.
450
00:31:06,448 --> 00:31:12,037
உன் கோபம் புரியுது. ஆனா இது சரியில்ல.
451
00:31:13,163 --> 00:31:16,000
இது உன்னை அழிச்சிடும். எனக்கு தெரியும்.
452
00:31:21,547 --> 00:31:23,048
என்கூட வா, என் இதயமே.
453
00:31:26,135 --> 00:31:30,264
என் தம்பி சாக நான் தான் காரணம்!
454
00:31:31,557 --> 00:31:35,019
எனக்கு எல்லாமே அவன் தான்!
455
00:31:37,271 --> 00:31:40,649
எனக்கு உதவறதை நிறுத்து!
உன் உதவி வேண்டாம்!
456
00:31:40,733 --> 00:31:44,111
நீ சொல்றது புரியல, ஏன்னா
நீ சொல்லித் தர மாட்டேங்கிறே!
457
00:31:51,160 --> 00:31:52,161
நாசமாகட்டும்.
458
00:31:53,912 --> 00:31:54,913
நாசமாப் போ.
459
00:31:58,751 --> 00:32:00,002
காட்டுமிராண்டியா இரு.
460
00:32:11,430 --> 00:32:15,100
இள வயசும் சாத்தியங்கள்
நிறைந்த உலகமும் நினைவிருக்கா?
461
00:32:15,809 --> 00:32:18,979
எல்லா தவறுகள், இதய வலிகள்,
ஏமாற்றங்களுக்கு முன்பு.
462
00:32:19,647 --> 00:32:22,650
அந்த பழைய காலத்துக்கு
திரும்பிப் போக முடிஞ்சா?
463
00:32:23,108 --> 00:32:27,029
கோபமா, நம்பிக்கையில்லாம இருந்தேன்.
464
00:32:27,863 --> 00:32:29,990
கூட்டாளிகளின் தேவாலயத்தின் உதவியால்
465
00:32:30,074 --> 00:32:32,284
நான் எப்படி இருக்கணும்னு தெரிஞ்சது,
466
00:32:32,910 --> 00:32:35,663
அநீதியை பார்த்தவுடன் தட்டிக் கேட்பவனானேன்.
467
00:32:35,746 --> 00:32:36,914
-நிறுத்து.
-அட.
468
00:32:36,997 --> 00:32:39,500
ஹேய், நண்பா, அது சரியில்ல.
469
00:32:41,877 --> 00:32:44,254
சரியானதுக்காக குரல் கொடுப்பவன்.
470
00:32:44,338 --> 00:32:46,256
அட, பசங்களா. நிறுத்துங்க.
471
00:32:47,675 --> 00:32:50,928
நம் எல்லோரிலும் திறனை பார்ப்பவன்.
472
00:32:51,011 --> 00:32:53,555
எங்ககூட கூடாளிகளின்
தேவாலயத்தின் இணையுங்க.
473
00:32:53,639 --> 00:32:54,556
அலஸ்டர் அடானா
சேர்மன், கூட்டாளிகளின் தேவாலயம்
474
00:32:54,640 --> 00:32:56,934
நீங்க இருக்க வேண்டிய நபரா இருங்க.
475
00:32:57,893 --> 00:33:00,312
தகவலுக்கு,
கூட்டாளிகளின்தேவாலயம்.காம்
476
00:33:05,818 --> 00:33:07,444
இது சுத்த குப்பை.
477
00:33:07,736 --> 00:33:10,572
அப்படியிருக்கல.
தேவாலயத்துக்கு மதிப்பிருந்தது.
478
00:33:11,156 --> 00:33:12,157
நீ உறுப்பினரா?
479
00:33:12,700 --> 00:33:14,743
இருந்தேன், ரொம்ப காலம் முன்பு.
480
00:33:16,286 --> 00:33:17,913
அது புனிதமா இருந்தது.
481
00:33:19,081 --> 00:33:23,085
பிறகு, எல்லா விதமானவங்களையும்
உள்ளே விட்டாங்க, புரியுதா?
482
00:33:25,504 --> 00:33:26,505
புரியல.
483
00:33:29,258 --> 00:33:30,718
எனக்கு சொல்லேன்?
484
00:33:30,801 --> 00:33:32,386
உனக்கு புரியும்னு தோணுது.
485
00:33:33,137 --> 00:33:35,472
சிலர் தரமானவங்க, மற்றவங்க...
486
00:33:36,932 --> 00:33:37,808
குப்பை.
487
00:33:41,353 --> 00:33:44,273
உனக்கு கட்டாய ஓய்வு தராங்களாமே?
488
00:33:46,400 --> 00:33:47,609
அநியாயம்.
489
00:33:52,364 --> 00:33:53,532
உனக்கு பிரச்சனையா?
490
00:33:53,615 --> 00:33:55,492
இல்லையே. ஏன் அப்படி கேட்கிறே?
491
00:33:59,621 --> 00:34:01,248
ப்ளீஸ், நாம பேசலாமா?
492
00:34:04,418 --> 00:34:06,670
நீ காட்சியில் நடிக்கலன்னு
ஆடம் சொன்னான்.
493
00:34:06,754 --> 00:34:09,381
நான் நம்பாத விஷயத்தில் பங்கேற்க விரும்பல.
494
00:34:09,465 --> 00:34:11,800
வேலை போறது சாதாரண விஷயமில்ல, தெரியும்.
495
00:34:11,884 --> 00:34:14,428
வேலை போனதும், பார்சிலோனாவில் திரிஞ்சேன்.
496
00:34:14,511 --> 00:34:16,680
நகரில் எல்லாரும் என்னை கொஞ்சினாங்க.
497
00:34:16,764 --> 00:34:20,517
யானைக்கால் உள்ளவனை கொஞ்சினேன்.
ஆனா கடந்தேன். நீயும் கடப்பே.
498
00:34:21,143 --> 00:34:22,561
இன்னும் சாதிக்கிறேன்.
499
00:34:22,644 --> 00:34:24,730
என் காலணிகள் எத்தனை விற்குது?
500
00:34:24,813 --> 00:34:25,898
நல்லதை பாரு,
501
00:34:25,981 --> 00:34:27,941
மிஸ்டர் மாரத்தானை விட
நாலு வருஷம் அதிகமா வேலை செஞ்சே.
502
00:34:28,025 --> 00:34:29,777
அது சாதனைதான், சரியா?
503
00:34:29,860 --> 00:34:31,820
ஆனா, ப்ளீஸ்.
504
00:34:33,614 --> 00:34:36,033
நான் ஹோம்லாண்டரிடம் பேசணும்.
505
00:34:36,116 --> 00:34:38,035
அது நல்லதில்லன்னு தெரியும்.
506
00:34:39,411 --> 00:34:40,496
வருந்தறேன்.
507
00:34:42,080 --> 00:34:43,415
வசனம் சொல்ல மாட்டேன்.
508
00:34:43,832 --> 00:34:45,751
சரி, இதுக்கு ரெண்டு வழியிருக்கு.
509
00:34:45,834 --> 00:34:49,755
ஒண்ணு, உன் சுயமரியாதை மற்றும் பணத்துடன்
த செவனை விட்டு நீங்குவே.
510
00:34:49,838 --> 00:34:53,217
இல்ல, ரெண்டு, கலவை வி
ஏத்தின ஒழுங்கீனத்துக்கும்
511
00:34:53,300 --> 00:34:56,386
மாரடைப்பை வரவழைச்சதுக்கும்
512
00:34:56,470 --> 00:34:58,096
நீ வேலை நீக்கமாவே.
513
00:34:58,972 --> 00:34:59,973
உன் தேர்வுதான்.
514
00:35:12,069 --> 00:35:15,322
உண்மை என்னன்னா,
வாழ்க்கை முழுதும் ஓடினேன்.
515
00:35:16,740 --> 00:35:18,992
நான் கொஞ்ச காலம் ஓடலைன்னா நல்லது.
516
00:35:20,911 --> 00:35:22,246
என் ஓய்வுநேரம் வந்தது.
517
00:35:23,914 --> 00:35:25,916
இது த செவனின் விடியல்...
518
00:35:29,127 --> 00:35:30,504
ஏ-ட்ரெய்ன்க்கு அஸ்தமனம்.
519
00:35:33,757 --> 00:35:35,008
நல்ல பயணமா இருந்தது.
520
00:35:35,509 --> 00:35:36,510
கட்!
521
00:35:38,637 --> 00:35:40,722
ஹேய், நண்பா, அருமை.
522
00:35:40,806 --> 00:35:43,767
அருமையா? ஏ-ட்ரெய்ன், பின்னிட்டீங்க!
523
00:35:44,685 --> 00:35:47,688
நண்பா நான் அடுத்த காட்சிக்கு தயார்.
எப்படி இருக்கே?
524
00:35:47,771 --> 00:35:48,856
மறு பதிவு வேணுமா?
525
00:35:50,816 --> 00:35:51,775
வேணாம், அடுத்தது.
526
00:35:51,859 --> 00:35:55,195
சரி! அடுத்தது! டிப்பிட்டி,
அசைவு பதிவுக்கு போ.
527
00:35:57,906 --> 00:36:02,661
சரி, உண்மைதான்.
வாட்டிடம் பணமும் அதிகாரமும் இருக்கு.
528
00:36:02,744 --> 00:36:05,414
நம்மகிட்டே ஒரு மண்ணுமில்ல.
529
00:36:05,497 --> 00:36:06,832
தலைவி விக்டோரியா!
530
00:36:06,915 --> 00:36:09,877
ஆனா ஹோம்லாண்டரின் போர் குற்றத்துக்கு பிறகு
531
00:36:11,545 --> 00:36:14,923
என் மகளை ஏறெடுத்துப் பார்க்க
எப்படி முடியும்?
532
00:36:15,007 --> 00:36:17,676
என்னால முடியல. உங்களுக்கும் முடியாது.
533
00:36:17,759 --> 00:36:21,805
தெரியுமா? சபையின் நீதித்துறைக்கும் முடியல!
534
00:36:21,889 --> 00:36:27,477
இறுதியா! கலவை வி மற்றும்
வாட் மேல் விசாரணை நடக்கும்!
535
00:36:28,145 --> 00:36:30,022
ஆமா! ஆமா!
536
00:36:34,443 --> 00:36:35,652
ஹேய், எல்லாருக்கும்.
537
00:36:40,324 --> 00:36:41,366
நான் பேசலாமா?
538
00:36:44,161 --> 00:36:45,162
நன்றி.
539
00:36:46,496 --> 00:36:48,540
சட்டசபை உறுப்பினர் ந்யூமன், மக்களே.
540
00:36:48,624 --> 00:36:49,708
அருமையானவங்க தானே?
541
00:36:49,791 --> 00:36:50,667
செய்
வாட்டை தடு
542
00:36:50,751 --> 00:36:54,296
இவங்களோட எகிப்தியர் நடை நடனம்
இணையத்தில் இஷ்டம்தானே?
543
00:36:54,379 --> 00:36:55,422
ரொம்ப குஷி.
544
00:36:55,505 --> 00:36:56,340
ரசிச்சேன்.
545
00:36:56,423 --> 00:36:57,257
நேரடி - ந்யூமன் பேரணி
வாட் டவரில்
546
00:36:57,341 --> 00:36:59,635
ஆனா குஷிக்காக நாம இங்க வரலியே?
547
00:36:59,718 --> 00:37:01,386
-இல்ல. அய்யோ!
-உங்களை எல்லாம் பார்க்க
548
00:37:01,470 --> 00:37:03,388
எனக்கு சந்தோஷமா இருக்கு.
549
00:37:03,472 --> 00:37:06,350
எல்லாரும் வெளியே போங்க! போங்க!
550
00:37:06,433 --> 00:37:07,643
போடா! போ!
551
00:37:10,020 --> 00:37:12,314
உங்களில் சிலருக்கு வருத்தம்
552
00:37:12,397 --> 00:37:15,442
நான் தீவிரவாதியை நிறுத்தின காணொலியால்.
553
00:37:16,443 --> 00:37:19,655
எனக்கும் புரியுதுன்னு
நீங்க புரிஞ்சுக்கணும்.
554
00:37:21,156 --> 00:37:22,282
எனக்கும் வருத்தம்.
555
00:37:22,908 --> 00:37:26,703
அப்பாவி மக்கள் காயம்பட
யாரும் விரும்பமாட்டாங்க.
556
00:37:26,787 --> 00:37:27,871
நிச்சயமா இல்ல.
557
00:37:30,916 --> 00:37:32,209
ஆனா, சோகம் என்னன்னா
558
00:37:33,377 --> 00:37:35,170
கெட்டவங்க,
559
00:37:36,296 --> 00:37:37,839
நம்மை மாதிரி நினைக்கல.
560
00:37:40,550 --> 00:37:45,305
சில நேரங்களில், இந்த மாதிரி நடக்கும்.
561
00:37:47,057 --> 00:37:48,392
இது முன்னாடி நடந்ததா?
562
00:37:48,475 --> 00:37:49,393
எத்தனை தடவை?
563
00:37:49,476 --> 00:37:50,936
இல்ல, இருங்க, நண்பர்களே.
564
00:37:51,019 --> 00:37:55,816
என்ன சொல்றேன்னா, நமக்கெல்லாம்
ஒரே குறிக்கோள்கள் தானே?
565
00:37:55,899 --> 00:37:58,485
-நம்ம நாட்டை காக்கணும்.
-இல்ல.
566
00:37:58,568 --> 00:38:01,196
அமெரிக்க உயிர்கள் மட்டும்தான் மதிப்பானதா?
567
00:38:01,279 --> 00:38:02,656
நிச்சயமா இல்ல.
568
00:38:02,739 --> 00:38:06,410
ஆனா அற்புதமான வீரர்களோட
என்னை மாதிரி நீங்களும் சேவை செஞ்சா
569
00:38:06,493 --> 00:38:10,372
சுதந்திரத்துக்கு ஒரு விலை
இருக்குன்னு தெரிஞ்சுப்பீங்க.
570
00:38:10,455 --> 00:38:11,999
அது எங்க அபிப்ராயமில்ல!
571
00:38:18,088 --> 00:38:21,967
எல்லாரும் அமைதியாகுங்க.
இதயங்களை கட்டுப்படுத்துங்க...
572
00:38:22,050 --> 00:38:23,844
அது எங்க அபிப்ராயமில்ல!
573
00:38:24,720 --> 00:38:27,097
எல்லாரும், அமைதியாகுங்க.
574
00:38:28,724 --> 00:38:30,517
-அமைதியாகுங்க.
-எங்க அபிப்ராயமில்ல!
575
00:38:30,600 --> 00:38:33,937
அது எங்க அபிப்ராயமில்ல!
அது எங்க அபிப்ராயமில்ல!
576
00:38:34,646 --> 00:38:37,357
-ஹோம்லாண்டர் நாசமாக!
-அது எங்க அபிப்ராயமில்ல!
577
00:38:57,085 --> 00:38:58,920
அது எங்க அபிப்ராயமில்ல!
578
00:38:59,004 --> 00:39:01,590
எங்க அபிப்ராயமில்ல!
அது எங்க அபிப்ராயமில்ல!
579
00:39:01,673 --> 00:39:04,885
சரி. நீங்கதான் நிஜ ஹீரோக்கள்.
580
00:39:04,968 --> 00:39:06,553
கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
581
00:39:06,636 --> 00:39:08,346
உங்களை நேசிக்கறேன்.
582
00:39:22,778 --> 00:39:24,696
-எல்லாம் சரியா இருக்கு.
-நன்றி.
583
00:39:41,797 --> 00:39:43,298
நேரம் வந்தாச்சு.
584
00:39:43,381 --> 00:39:45,217
சரி, மிட்டாய் அறைக்கு போவோம்.
585
00:39:50,722 --> 00:39:51,848
வெத்துக்குப்பை.
586
00:40:09,199 --> 00:40:10,867
இதுதான் மிட்டாய் அறையா?
587
00:40:12,619 --> 00:40:15,580
தனியார் மயமான நலத்துறைக்கு
மாற்றான மலிவான வழி.
588
00:40:19,584 --> 00:40:20,710
போதைப்பொருள் கடை.
589
00:40:25,215 --> 00:40:28,552
-அது எங்க அபிப்ராயமில்ல!
-சரி. அமைதியாகுங்க.
590
00:40:28,635 --> 00:40:30,846
-அமைதியாகுங்க. இதயங்களை...
-நாசம்.
591
00:40:33,932 --> 00:40:36,101
நீங்க, நீங்கதான் நிஜ ஹீரோக்கள்.
592
00:40:38,562 --> 00:40:39,563
அய்யோ!
593
00:40:43,233 --> 00:40:44,276
அய்யோ, அய்யய்யோ!
594
00:40:59,624 --> 00:41:01,710
வேலை எளிதானதுன்னு யாரும் சொல்லல.
595
00:41:02,252 --> 00:41:06,214
அவன் இளைஞன், 17 வயசு தான்.
அவன் முகத்தில் விழிக்காதே.
596
00:41:06,298 --> 00:41:09,593
தியாகம் செய்யாம
யாரும் எதையும் சாதிச்சதில்ல.
597
00:41:09,676 --> 00:41:12,262
அவன் ஒரு ஹீரோ. அப்படி நினைச்சுக்கோ.
598
00:41:12,721 --> 00:41:13,555
சேஜ் க்ரோவ் மையம்
599
00:41:13,638 --> 00:41:15,182
சரி. ஒரு ஹீரோ.
600
00:41:29,321 --> 00:41:30,488
உள்ளே வா.
601
00:41:43,376 --> 00:41:45,086
இங்கிருப்பதைவிட அங்கே
602
00:41:45,170 --> 00:41:46,338
எங்கே கிடைச்சது?
603
00:41:46,421 --> 00:41:49,257
இது முதல் தொகுப்புதான்.
லோகன் பீதியை ஏத்துவான்.
604
00:41:49,341 --> 00:41:50,175
தீவிரவாதிகளை
அபிப்ராயம் கொல்லாது
605
00:41:50,258 --> 00:41:51,092
லோகன்?
606
00:41:51,176 --> 00:41:52,010
என் சொந்த இடத்தை சூப்பர்ஹீரோக்கள்
ஆக்கிரமிப்பர்
607
00:41:52,093 --> 00:41:52,928
என் மீம்-ராணி.
608
00:41:53,011 --> 00:41:54,554
ஃபோடோஷாப்!
போலி
609
00:41:54,638 --> 00:41:57,974
மாமாவோட ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தா
610
00:41:58,058 --> 00:41:59,684
வெற்றின்னு அர்த்தம்.
611
00:42:40,934 --> 00:42:42,394
ஒண்ணு கேட்கலாமா?
612
00:42:44,312 --> 00:42:45,981
எங்கிட்ட நேரமிருக்கு.
613
00:42:47,941 --> 00:42:50,277
லென்னி யாரு?
நான் அவரை மாதிரின்னீங்க?
614
00:42:52,362 --> 00:42:54,155
சொன்னா பில்லிக்கு பிடிக்காது.
615
00:42:56,741 --> 00:42:57,701
பில்லி கிறுக்கு.
616
00:42:58,326 --> 00:42:59,953
லென்னி அவனோட தம்பி.
617
00:43:02,622 --> 00:43:05,000
புட்சருக்கு தம்பி உண்டா?
618
00:43:05,667 --> 00:43:06,710
ஆமா.
619
00:43:07,460 --> 00:43:09,504
ஒல்லியான பதட்டமான பையன்.
620
00:43:09,587 --> 00:43:10,755
உன்னை மாதிரி.
621
00:43:14,384 --> 00:43:15,468
நாலாம் வகுப்பில்,
622
00:43:16,553 --> 00:43:20,765
லென்னியோட மூக்கை
டோரியன் சேவரி உடைச்சான்.
623
00:43:20,849 --> 00:43:22,851
பில்லி அவனை தாக்கினான்.
624
00:43:22,934 --> 00:43:25,937
டோரியனோட தலைமேல சீ-சா வை அடிச்சான்.
625
00:43:27,272 --> 00:43:28,732
அவனை கொன்னிருப்பான்.
626
00:43:28,815 --> 00:43:31,985
பில்லியை ஆசிரியர்கள்
இழுக்க பார்த்தாங்க, முடியல.
627
00:43:32,068 --> 00:43:34,946
சரிவரல, நடக்கல.
டோரியன் சாவான் போல இருந்தது.
628
00:43:36,197 --> 00:43:38,533
பிறகு, லென்னி வந்தான்,
629
00:43:39,576 --> 00:43:41,161
முகமெல்லாம் ரத்தம்,
630
00:43:41,244 --> 00:43:45,040
பில்லியை கூட்டிட்டுப் போனான்,
பில்லி கம்முனு போனான்.
631
00:43:47,334 --> 00:43:48,501
அதுதான் லென்னி.
632
00:43:50,003 --> 00:43:52,339
அவன் பில்லியை பில்லி மாதிரி...
633
00:43:53,882 --> 00:43:56,468
இருக்காம பார்த்துக்கிட்டான்.
634
00:44:02,098 --> 00:44:04,351
பில்லிக்கு அவனைப் போலவன் தேவை.
635
00:44:15,362 --> 00:44:16,446
இப்ப லென்னி எங்கே?
636
00:44:17,447 --> 00:44:19,074
போய் சேர்ந்துட்டான்.
637
00:44:20,617 --> 00:44:21,618
என்னாச்சு?
638
00:45:15,505 --> 00:45:17,132
கத்தாதே டெர்ரர். சும்மாயிரு
639
00:45:26,391 --> 00:45:28,601
எம்எம்! வா! எல்லாரும் வெளியே வாங்க!
640
00:45:34,858 --> 00:45:36,276
பக்கவாட்டு கதவு வழியா!
641
00:45:37,485 --> 00:45:38,486
நகரு!
642
00:45:45,118 --> 00:45:46,911
-புட்சர்?
-அவங்களை வெளியேத்து.
643
00:45:47,787 --> 00:45:50,081
புட்சர், இரு! என்ன செய்றே...
644
00:45:51,332 --> 00:45:55,211
புட்சர்? புட்சர்! புட்சர், என்ன செய்றே?
645
00:45:56,129 --> 00:45:58,047
புட்சர், வேண்டாம்...
646
00:45:58,131 --> 00:46:00,467
இதை செய்யாதே! புட்சர்!
647
00:46:02,594 --> 00:46:04,095
சரி, கேடுகெட்டவனே.
648
00:46:05,847 --> 00:46:06,931
எங்கே இருக்கே?
649
00:46:21,112 --> 00:46:23,281
ஆக, என்னோட மோதணுமா?
650
00:46:24,657 --> 00:46:26,117
உனக்கு வீரமிருக்கா?
651
00:46:27,702 --> 00:46:30,538
வாடா, கோழையே.
652
00:46:38,296 --> 00:46:40,507
என்னடா செய்றே? வெளியே போ!
653
00:46:42,550 --> 00:46:46,095
டேய், பாவி! இங்கே வாடா, தடியா!
654
00:46:46,179 --> 00:46:49,098
நான் தானே உனக்கு வேணும்! வாடா இங்கே!
655
00:47:26,386 --> 00:47:27,554
அவனை நீ கொன்னா,
656
00:47:28,596 --> 00:47:31,099
உன் தொழிலுக்கு முழுக்கு போடு.
657
00:47:36,104 --> 00:47:40,066
வாட்டின் ரகசியத்தோட
படங்கள் வெச்சிருக்கேன்.
658
00:47:40,858 --> 00:47:42,235
என் மனைவியோட மகன்.
659
00:47:43,403 --> 00:47:45,196
ஹோம்லாண்டரோட மகன்.
660
00:47:45,989 --> 00:47:50,702
எங்க யார்மேலயாவது உன் விரல்கூட பட்டால்,
661
00:47:51,661 --> 00:47:56,583
ரோனன் ஃபேரோ உள்பெட்டிக்கு
நேரா படங்கள் போகும்.
662
00:47:57,917 --> 00:48:00,128
அப்புறம் முழு உலகத்துக்கும் தெரியும்
663
00:48:00,211 --> 00:48:04,299
ஹோம்லாண்டர் ஒரு கேடுகெட்ட கற்பழிப்பாளன்
664
00:48:05,300 --> 00:48:09,470
அவனோட லேசர் கண்ணு மகனை
வாட் மறைச்சு வெச்சிருக்கு.
665
00:48:10,221 --> 00:48:13,850
இப்போ, அதை ரகசியமா வைக்க
ரொம்ப பாடுபட்டீங்க.
666
00:48:14,934 --> 00:48:17,270
அப்படியே இருக்கணும்னு விரும்புவீங்க.
667
00:48:36,998 --> 00:48:38,166
மிஸ்டர். புட்சர்.
668
00:48:40,710 --> 00:48:42,253
ஓ, ஹலோ, பாவி.
669
00:48:42,337 --> 00:48:45,673
நீங்க சொல்றதுக்கு ஆதாரம்
இருக்குன்னு என்ன உத்தரவாதம்?
670
00:48:45,757 --> 00:48:48,551
தர முடியாது. விளையாடித்தான் பாரு, பாவி.
671
00:48:49,177 --> 00:48:53,473
மேகன் ஹாரி மகனைவிட
பையன் பிரபலமாவான்.
672
00:48:53,556 --> 00:48:56,017
இது என் முதலும் கடைசியுமான சலுகை.
673
00:48:56,100 --> 00:48:58,728
அந்த தகவல் என்னைக்கும் வெளிவரக்கூடாது
674
00:48:58,811 --> 00:49:01,022
ப்ளாக் நுஆரை திருப்பி அழைச்சுக்கறேன்.
675
00:49:01,105 --> 00:49:03,441
சரி. ஒப்பந்தம் போட்டுக்கலாம்.
676
00:49:04,192 --> 00:49:05,735
கைகுலுக்கணுமா?
677
00:49:06,319 --> 00:49:07,403
நுஆரை பேச சொல்லு.
678
00:49:09,572 --> 00:49:11,991
ஓய், உன் பொண்டாட்டி பேசணுமாம்டா.
679
00:49:21,125 --> 00:49:23,086
கடவுளே, பில்லி.
680
00:49:25,588 --> 00:49:27,048
எம்எம், ஒண்ணுமில்லையே?
681
00:49:27,131 --> 00:49:28,216
ஒண்ணுமில்ல.
682
00:49:32,387 --> 00:49:33,888
அந்த படங்கள் இருக்கா?
683
00:49:34,722 --> 00:49:35,890
ஓ, வெச்சிருக்கேனே.
684
00:49:44,982 --> 00:49:47,235
கூட்டாளிகளின் தேவாலயத்துக்கு நல்வரவு
வீடற்றவர் முகாம்
685
00:49:47,318 --> 00:49:48,152
கூட்டாளிகளின் தேவாலயம்
686
00:49:48,236 --> 00:49:49,195
சேருமிடங்கள்
தன்னெழுச்சியின் புது அறிவியல்
687
00:49:49,821 --> 00:49:51,364
உணவு இருக்கும்னாங்க.
688
00:49:51,698 --> 00:49:53,324
இது உங்க ஆன்மாவுக்கான உணவு.
689
00:49:55,576 --> 00:49:56,577
அன்போட போங்க.
690
00:49:57,203 --> 00:49:58,746
சரிதான். ஹாய்.
691
00:49:59,664 --> 00:50:01,040
மேவ்! ஓ, கடவுளே, ஹாய்!
692
00:50:01,124 --> 00:50:02,458
இங்கே நீ எப்படி வந்தே?
693
00:50:03,126 --> 00:50:06,254
இரு, நீ... இதை பார்க்கறியா?
694
00:50:06,337 --> 00:50:07,547
-ச்சே. வேணாம்.
-சரி.
695
00:50:07,630 --> 00:50:09,465
நாம பேசணும்.
696
00:50:09,549 --> 00:50:10,842
சரி.
697
00:50:10,925 --> 00:50:14,679
இந்த மதகிறுக்கர்கள் உன்னை
த செவனுக்குள் புகுத்துவாங்கன்னா,
698
00:50:14,762 --> 00:50:16,097
குறைஞ்ச வாய்ப்பு,
699
00:50:17,348 --> 00:50:20,727
அப்போ நீ ரொம்ப மோசமானவன்
இல்லன்னு சொல்ல
700
00:50:20,810 --> 00:50:22,937
உனக்கொரு பெண் தேவை.
701
00:50:24,731 --> 00:50:26,566
உனக்காக நான் அதை செய்வேன்.
702
00:50:26,983 --> 00:50:28,526
நான் ரொம்ப மோசம்னு தோணுதா?
703
00:50:28,609 --> 00:50:31,529
ஆமா. என்ன சொல்றேன்னா,
உனக்கு நான் உதவ முடியும்.
704
00:50:32,780 --> 00:50:34,115
நீ எனக்கு உதவினால்.
705
00:50:35,199 --> 00:50:37,160
ஸ்டோர்ம்ஃப்ரன்ட் உள்ளே வர்றாங்க.
706
00:50:47,378 --> 00:50:48,379
ஸ்டோர்ம்ஃப்ரன்ட்
707
00:51:09,609 --> 00:51:12,028
லிபர்ட்டி
உள்நுழை
708
00:51:12,111 --> 00:51:12,945
கடவுச்சொல் தவறு
709
00:51:21,496 --> 00:51:22,830
அடெல்
710
00:51:25,833 --> 00:51:28,544
உள்: சேஜ் க்ரோவ்
711
00:51:33,716 --> 00:51:35,384
என் வண்டியில என்ன செய்றே?
712
00:51:35,468 --> 00:51:38,888
என் சொந்த விஷயத்தை
என் அம்மாவிடம் பேச உனக்கு உரிமையில்ல.
713
00:51:39,806 --> 00:51:41,516
என்ன நிரூபிக்க பார்த்தே?
714
00:51:41,599 --> 00:51:43,601
சரி. சாரி. உதவப் பார்த்தேன்.
715
00:51:43,684 --> 00:51:48,189
கலவை வி பத்தி மட்டும்
அவங்க பொய் சொல்லல, சரியா?
716
00:51:48,773 --> 00:51:51,859
எல்லாத்தைப் பத்தியும் பொய் சொன்னாங்க.
717
00:51:52,944 --> 00:51:56,030
அதனால, எங்களுக்கு நடுவுல
சமரசம் பண்ண நினைக்காதே
718
00:51:56,113 --> 00:51:58,115
ஏன்னா எனக்கு அது வேண்டாம்.
719
00:52:00,409 --> 00:52:01,619
யப்பா. அது...
720
00:52:03,788 --> 00:52:04,705
புரியுதா...
721
00:52:05,957 --> 00:52:09,794
அது சிறப்பான நடிப்பு.
722
00:52:11,420 --> 00:52:13,631
ஓ, கடவுளே, எனக்கு கண்ணீர் வருது பார்.
723
00:52:14,757 --> 00:52:19,762
நீ மோசமில்ல ஸ்டார்லைட்,
நீ டில்டா ஸ்வின்டன் போல திறமைசாலி.
724
00:52:22,056 --> 00:52:23,391
கலவை வியை கசியவிட்டே.
725
00:52:24,308 --> 00:52:26,435
நீ என்ன சொல்றேன்னு புரியல.
726
00:52:26,519 --> 00:52:30,523
இப்போ அத்தனை நல்லாயில்ல.
நல்ல நடிப்பு ஒருமுறை தான் போல.
727
00:52:30,606 --> 00:52:33,651
சரி, என்னமோ. தெரியுமா,
நான் அரங்குக்கு போகணும்...
728
00:52:33,734 --> 00:52:35,778
வெட்டிய கைகால் வளரும் கெக்கோ?
729
00:52:35,862 --> 00:52:38,823
ஆமா, அவன் கலவை வியை
திருடினான், அப்புறம் நீ...
730
00:52:38,906 --> 00:52:41,450
அதை எம்எஸ்என்பிசிக்கு கசிய விட்டே.
731
00:52:41,951 --> 00:52:44,203
வாட்கிட்ட சொன்னா என்ன நினைப்பாங்க?
732
00:52:47,957 --> 00:52:50,459
சரி, நீ லிபர்ட்டியா இருந்தேன்னு சொன்னா
733
00:52:50,543 --> 00:52:53,629
உலகம் என்ன நினைக்கும்னு தோணுது?
734
00:52:55,298 --> 00:53:00,219
யப்பா, நீ விஷமத்தனமானவ தானே?
735
00:53:00,303 --> 00:53:02,096
நண்பர்க்கு குழி பறிக்கறியா?
736
00:53:03,389 --> 00:53:05,558
வெள்ளைக்காரங்களை சொல்றியாக்கும்?
737
00:53:05,641 --> 00:53:09,687
ஸ்டார்லைட், நாம சூப்பர்ஹீரோக்கள்.
இனவெறியோட இருக்காதே.
738
00:53:12,607 --> 00:53:16,736
ஓ, சே. ஓ, ஆமா. அழகாயிருக்கு.
739
00:53:18,195 --> 00:53:21,240
உன்னை பிடிக்கும். உனக்கு துணிவு இருக்கு.
740
00:53:22,116 --> 00:53:23,534
எனக்கு உதவியா இருப்பே.
741
00:53:23,618 --> 00:53:25,536
அதுக்கு என்ன அர்த்தம்?
742
00:53:27,038 --> 00:53:28,039
உள்ளே வா.
743
00:53:35,087 --> 00:53:36,339
ஹலோ, தோழிகளே.
744
00:53:40,176 --> 00:53:41,552
நான் இடையூறு செய்யலையே?
745
00:53:42,720 --> 00:53:46,265
இல்ல. பெண்கள் பேச்சு. சரிதானே, ஸ்டார்லைட்?
746
00:53:47,391 --> 00:53:50,311
ஆமா, ஆமா. அது சரிதான்.
747
00:53:52,855 --> 00:53:54,106
அப்புறம் பார்ப்போம்.
748
00:53:57,443 --> 00:53:59,445
நம் காட்சிக்காக காத்திருக்கேன்.
749
00:53:59,528 --> 00:54:00,863
ஆமா, நானும்தான்.
750
00:54:06,827 --> 00:54:08,245
அதென்ன?
751
00:54:09,664 --> 00:54:11,248
நீங்க கொஞ்சறீங்களா?
752
00:54:12,291 --> 00:54:14,168
இல்ல, வசன பயிற்சி. என்ன விஷயம்?
753
00:54:17,004 --> 00:54:18,005
நான் தான்.
754
00:54:19,048 --> 00:54:20,132
அஞ்சு புள்ளிகள்.
755
00:54:23,844 --> 00:54:25,888
ஆமா. மக்கள் தேர்வு செய்றாங்க
756
00:54:25,972 --> 00:54:30,434
"தேசபக்தி" மற்றும் "அசையாத உறுதி."
757
00:54:37,400 --> 00:54:38,401
உனக்கு கடன்பட்டேன்.
758
00:54:39,777 --> 00:54:42,655
என்ன செஞ்சு அந்த கடனை தீர்ப்பாயோ?
759
00:54:49,745 --> 00:54:53,082
சரி, இதோ.
760
00:54:55,334 --> 00:54:56,502
சாரி.
761
00:54:57,962 --> 00:55:01,090
கோழை மாதிரி நான் கைவிட இருந்தேன்.
762
00:55:02,091 --> 00:55:04,677
அதைவிட நாம் வீரர்கள் தானே?
763
00:55:07,304 --> 00:55:08,806
உன் அம்மாவை மீட்பேன்.
764
00:55:12,101 --> 00:55:14,353
உன் அம்மாவை மீட்டே தீருவேன்.
765
00:55:14,437 --> 00:55:16,230
கொஞ்ச காலம் ஆகும்.
766
00:55:17,273 --> 00:55:19,525
பொறுத்துக்கோ, சரியா?
767
00:55:20,651 --> 00:55:22,778
நீ ஜூடிகிட்ட நல்ல பையனா இரு.
768
00:55:25,156 --> 00:55:27,074
ஆமா. நல்ல குட்டி.
769
00:55:35,750 --> 00:55:37,084
நான் மறந்துட்டேன்.
770
00:55:38,461 --> 00:55:39,712
ஒண்ணு கொண்டு வந்தேன்.
771
00:55:41,797 --> 00:55:42,631
டெர்ரர்...
772
00:55:44,717 --> 00:55:45,718
நாசமாக்கு.
773
00:55:46,719 --> 00:55:47,720
என் செல்லம்.
774
00:55:55,478 --> 00:55:57,146
வயசான பெண்ணானாலும் பரவால்ல.
775
00:55:57,229 --> 00:55:58,189
சரி, சரி.
776
00:56:21,962 --> 00:56:22,963
போலாம்.
777
00:57:06,757 --> 00:57:09,009
செய். உனக்கு விருப்பம்னு தெரியும்.
778
00:57:09,635 --> 00:57:11,303
உன்னை பாதியா வெட்டுவேன்.
779
00:57:12,263 --> 00:57:13,180
அட செய்.
780
00:57:14,765 --> 00:57:16,684
இங்கே.
781
00:57:21,689 --> 00:57:24,066
கோழையா இருக்காதே. லேசர் பாய்ச்சு.
782
00:57:31,782 --> 00:57:33,325
ஓ, கடவுளே, வலிக்குது.
783
00:57:34,702 --> 00:57:35,870
நிறுத்தாதே!
784
00:57:51,260 --> 00:57:52,178
பார்த்தியா?
785
00:57:53,345 --> 00:57:55,264
என்னை சுலபமா வீழ்த்த முடியாது.
786
01:00:23,579 --> 01:00:25,581
வசனங்கள் மொழிபெயர்ப்பு
திவ்யா தினேஷ்
787
01:00:25,664 --> 01:00:27,666
படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்